சாலையோர வியாபாரிகளே… ரூ.10000 கடன் வாங்கியாச்சா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் வண்ணம் பிரதம்ர் ஸ்வநிதி திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.10,000 கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில்…