போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் ஆகும்.
தபால் அலுவலக RD திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660-ஆக இருக்கும்.