வணிகம் லாபம் தரும் ஹோட்டல் தொழில்! JDR Nov 10, 2025 0 அடையாறு HP பெட்ரோல் பங்க் அருகில் சகோதரர் ஒருவரின் தள்ளுவண்டி டிபன் கடை இருக்கிறது. காலைல 6 மணிக்கு திறக்கும். அடுப்பு கிடையாது. எல்லாமே வீட்லயே ரெடி பண்ணி தள்ளுவண்டில கொண்டு வந்து நிறுத்துறார்.