வணிகம் வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! JDR Dec 20, 2025 0 எரிவாயு விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் இந்த மாற்றம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முடிவின் தாக்கம் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், நாடு முழுவதும் பரவலாக இருக்கும் என்று PNGRB தெளிவுபடுத்தியுள்ளது.