வணிகம் சமையல் எண்ணெய் விலை குறைகிறதா? JDR Dec 4, 2025 0 வியாபாரிகளின் மதிப்பீடுகளின்படி, நவம்பரில் பாமாயில் இறக்குமதி மாதத்திற்கு மாதம் 4.6% அதிகரித்து 6,30,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. விலைகள் குறைந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.