வணிகம் இன்போஸிசுடன் இணைந்து டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கிறது எல்ஐசி J Thaveethurai Sep 17, 2024 0 எல்ஐசி டிஜிட்டல் மாற்றத்திற்கான DIVE (Digital Innovation and Value Enhancement) என்னும் திட்டத்தை இன்போஸிசுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.