PF பணத்தை ATM-ல் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் இந்த முடிவால், நாட்டில் சுமார் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
தனியார் துறை ஊழியர்களுக்கு EPFO குட் நியூஸ்
தனியார் துறை ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களும் இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்களைப் போல்…