பெண் தொழில் முனைவோருக்கு திருச்சியில் இலவச பயிற்சி !
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திருச்சி டிரெக்-ஸ்டெப் சார்பில் பசுமை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண் தொழில் முனைவதற்கான மாதாந்திர பயிலரங்கு தொடர்.
இந்த தொடர் பயிலரங்கு ஒரு வருட…