வணிகம் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… JDR Dec 19, 2025 0 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.