Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

Gold and silver prices

தலைகீழாக மாறப்போகும் தங்கம், வெள்ளி விலை…

வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எப்படி இருக்கும், முதலீடு செய்ய எது சரியான நேரம் போன்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

இன்றைய தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?

இன்று (டிசம்பர் 10) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,030க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.