வீட்டிலிருந்தே பெண்களும் சம்பாதிக்கலாமே!
கெமிக்கல் இல்லாமல் மின்சாரம், எரிபொருள், இயந்திரங்கள் எதுவுமின்றி வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாக சோப்பு தயாரிக்கலாம். இதற்கு செக்கு தேங்காய் எண்ணெய், காஸ்டிக் சோடா, தண்ணீர் ஆகிய 3 பொருட்கள் போதுமானது.
காஸ்டிக் சோடாவை 165 கிராம்,…