வணிகம் நோட்டு கொடுத்தால் சில்லறை தரும்..வரப்போகுது ஹைப்ரிட் ஏடிஎம்.! JDR Jan 28, 2026 0 மும்பையில் நடைபெறும் சோதனை வெற்றியடையும் பட்சத்தில், நாடு முழுவதும் ஹைப்ரிட் ஏடிஎம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.