நிறைவுகொள்ளவே இளையோர் பழக வேண்டும்!
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு. அயர்லாந்து நாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், இன்றைய இளைய தலைமுறையினரிடையே, தமிழ் மொழியை, உணர்வை கொண்டு சேர்க்கும் களப்பணியாற்றி வரும் கணினி வல்லுநர். அயர்லாந்தின் தமிழ்க் கவி என்றும், நற்றமிழ்ச்…