பான்-ஆதார் இணைப்பு.. டிசம்பர் 31 கடைசி தேதி..
எனினும், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை வாங்கியவர்கள், வரும் 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.