Uncategorized பிஎஃப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்.. JDR Jan 2, 2026 0 PF பணத்தை ATM-ல் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் இந்த முடிவால், நாட்டில் சுமார் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.