Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

Scholarship

கல்வி உதவித்தொகை வேண்டுமா? உடனே விண்ணபியுங்கள்!

2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ/மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) https://umis.tn.gov.in/ 2 விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

அரசு ஐடிஐகளில் மாணவிகள் சேர்க்கை…….

திருவெறும்பூர், மணிகண்டம், புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் தமிழ் பயில வாய்ப்பு…

பிளஸ் 2 மாணவர்கள் உதவித்தொகையுடன் கூடிய  ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.