அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு! JDR Dec 4, 2025 0 பார்சல்களை அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.