திருச்சியில் இலவச தையல், தட்டச்சு, கணினி பயிற்சி பெற விருப்பமா..?
குடும்ப வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்பிலேயே பள்ளி படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஆளானவர், வறுமையைக் காரணம் காட்டி படிப்பை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு படிப்பைத் தொடர்ந்த ராமச்சந்திரன் கையில்…