உணவு டெலிவரி துறையிலும் சாதிக்கும் பெண்கள்
உணவு டெலிவரி துறையிலும் சாதிக்கும் பெண்கள்
இவரை சென்னைவாசிகள் பல பேருக்கு தெரிந்தது இருக்க கூடும். இவர் பெயர் உமா ,10 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து போனார்.. ஆனால் இவர் மனம் தளராமல், zomato என்னும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தன்…