மாதம் ரூ 1.50 லட்சம் வரை சம்பாதிக்க ஒரு வாய்ப்பு… தமிழ் பால் நிறுவனம் அழைப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் குறிச்சி பகுதியில் உள்ள GK Dairy நிறுவனம் சார்பில் தமிழ் என்ற பிராண்டின் கீழ் பால், பசும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், மில்க்கி டேட்ஸ், சாக்லேட், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட வகைகளில் மில்க் ஷேக், பால்கோவா, திரட்டு பால், மில்க் பர்பீஸ், உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக இத்தொழிலில் இருந்து வரும் இவர்கள் தற்போது 60 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் FRANCHISE INVITED அறிவித்துள்ளனர்.
குறைந்த இடம், குறைந்த முதலீட்டில் மாதம் 25 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வகையில் அனுபவமிக்க விற்பனைக் குழுவின் வழி காட்டுதல் மற்றும் ஆதரவுடன் வெற்றிகரமாக தொழில் செய்து வெற்றி பெறலாம் என்று தெரிவித்து உள்ளனர்…