நகரின் புகழ்பெற்ற அக்குபஞ்சர் கிளினிக் தற்போது புதிய முகவரியில் மருத்துவர் உமர் பாரூக் தகவல்!
கடந்த 10 ஆண்டு காலமாக பீமநகர் பகுதியில் இயங்கி வந்தது அல்-சுமையா அக்குபஞ்சர் கிளினிக். அக்குபஞ்சர், வர்மா, ஆரிகுல்லா தெரபி, டான் தெரபி, குவாண்டம் தெரபி, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் செய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திருச்சி மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலனடைந்து வந்தனர். ISO 9001-2015 தரச் சான்று பெற்ற இந்த கிளினிக் தற்போது திருச்சி கன்டோன்மென்ட் பகுதி பாரதிதாசன் சாலையில் அல்மாஷ் பிளாசா கட்டிடத்தில் செயல்படுகிறது.

இது குறித்து மருத்துவர் உமர் பாரூக் கூறும்போது: கடந்த 10 ஆண்டு காலத்தில் ஏராளமான தீர்க்க முடியாத பல நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த பலனை பெற்று செல்வது மன நிறைவாக உள்ளது. அக்குபஞ்சர், அக்குபிரஷர், குவாண்டம் தெரபி, ரெப்ரக் சாலஜி, ஆரிக்குலா தெரபி ஆகிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு சர்க்கரை நோய், பக்கவாதம், தண்டுவட சிகிச்சை, தோல் நோய், ஆஸ்துமா, தைராய்டு, மலச்சிக்கல் தூக்கமின்மை, இதய நோய் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளை குணப்படுத்தியுள்ளோம்.]
தற்போது கூடுதலாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்கும் ஏனையோருக்கும் உதவும் வகையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களான ஊசிகள், மசாஜர்ஸ், அக்கு சிலிப்பர்ஸ், மேக்னடிக் தயாரிப்புகள் போன்றவற்றை விற்பனை செய்ய என AS Health Stores திறந்துள்ளோம். மேலும் பெண் நோயாளிகளுக்கு மருத்துவர் ரீனா சிகிச்சை அளிக்கிறார். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் 0431-&2416924, அல்லது 70101 13713, என்ற எண்ணில் அழைக்கவும் என்றார்.