ஆச்சரியமாக உள்ளதா? இங்கல்ல ஜப்பானில்.
ஜப்பானை சேர்ந்த ‘சாமிடோரி’ எனும் தேயிலை, 1 கிலோ, கிட்டத்தட்ட 11.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
ஜப்பானின் மிகப் பிரபலமான ‘கிரீன் டீ’ இதுவாகும். உலக பொருளாதார நிலை தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையிலும், தரமான தேனீருக்கான தேவை அப்படியே உள்ளது. உணவகங்களில், ஒரு கோப்பை சாமிடோரி தேனீர் விலை, கிட்டத்தட்ட 2,300 ரூபாய்.