Laparoscopic & Infertility Centre
தில்லைநகர் 10வது கிராசில் இயங்கி வருகிறது.
இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா சிகிச்சைகளும் செய்யப்படும்.
லேப்ராஸ்கோபிக் (Laparoscopy), , ஹிஸ்ரோஸ்கோப்பிக் (Hysteroscopic)
முறையில் கர்ப்பப்பை (Uterus) , சினைப்பை (Ovary) சம்பந்தப்பட்ட எல்லா அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும்.
பெண்களுக்கு குழந்தையின்மை (Uterus), சினைப்பை (Ovary), சம்பந்தப்பட்ட எல்லா அறுவை கிசிக்சைகளும் செய்யப்படும்.
குழந்தையின்மைக்கான ILIF, IVF வசதி உள்ளது.
நவீனமான ஆப்ரேசன் தியேட்டர்
24 மணி நேர லேப் வசதி, 24 மணி நேரமும் மருந்தகம், 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி, ஸ்கேன் வசதி,, அங்கீகாரம் பெற்ற குடும்ப கட்டுப்பாடு மையம் உள்ளது. எங்கே எனில்
10 வது கிராஸ் தில்லைநகரில்
பாத்திமா மருத்துவமனையில்,
டாக்டர் எஸ்.ரொஹையா M.D., D.G.O.,
(Laparoscopic Surgeon & & Infertility Specialist)