உலகப்புகழ் Remax…! தற்போது தில்லைநகரில் குறைந்த விலையில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கிட வாங்க…
உலகத் தரத்திலான மொபைல் போன், உதிரி பாகங்கள், கண்கவர் மின்னணு சாதனங்கள், மொபைல் சர்வீஸ்க்கு என்று சிறப்பு ஷோரூம் ஒன்று ரீமேக்ஸ் என்ற பெயரில் தற்போது திருச்சி, தில்லைநகர் ஒன்பதாவது கிராஸில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ரீமேக்ஸ் ஒர் உலக அளவிலான பிரபலமான நிறுவனம். ரீமேக்ஸில் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே பலவித வண்ணங்கள், மாடல்களில் தரமாகவும், வாரண்டி யுடனும் கிடைக்கிறது. அனைத்து கம்பெனி களின் செல்போன்கள் பல்வேறு மாடல்களில் உள்ளன. மேலும் ப்ளுடூத், சார்ஜர், பென்டிரைவ் என அனைத்துமே கண்கவர் வண்ணங்களில் உள்ளன. விலை மற்ற ஷோரூம்களுடன் ஒப்பிடும் போது குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
ரூ.50 முதல் ரூ.500 ரூபாய் வரை ஸ்க்ரீன் கவர், ரூ.300 முதல் ரூ.1,500 ரூபாய் வரை சார்ஜர், ரூ.100 முதல் ரூ.1,000 வரை திவி ரேடியோ என அனைத்தும் குறைந்த விலை முதல் உயர்தரமான, அட்வான்ஸ் டெக்னாலேஜி கொண்ட பொருட்கள் கிடைக்கின்றன. 2ளீ கிட்ஸிற்க்கு இந்த ஷோரூம் ஃபேவரிட் ஷோரூமாகவே மாறியுள்ளது. 2ளீ கிட்ஸ் பலரும் Remax-யை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.
ரிமிக்ஸில் உள்ள ஸ்பொலிட்டி குறித்து அதன் உரிமையாளர் என்.லோகு பாலாஜி நம்மிடம் கூறுகையில், “எங்களிடம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 6 மாதம் வாரண்டி தருகிறோம். எலக்ட்ரானிக் துறையில் சான்றிதழ் பெற்ற திறமையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதனால் செல்போன் சர்வீஸ் சிறந்த முறையில் செய்து தருகிறோம். அத்துடன் பழுதான உங்கள் செல்போன்கள் குறித்து, ரிமிக்ஸ் கேர் எண் 7868 911 911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உங்கள் இல்லம் தேடி வந்து பெற்று சர்வீஸ் செய்து தருகிறோம். இதற்கென கூடுதல் கட்டணம் வசூலிப் பதில்லை. சர்வீஸின் போது உங்கள் டேட்டா மிகுந்த பாதுகாப்புடன் கையாளப்படுகிறது என்பதையும் இங்கே உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம்” என்றார்.
மேலும் விபரங்கள் பெற ரீமிக்ஸ் தில்லைநகர் கிளை எண் : 99941 11308, இமெயில் : remaxindiatrichy@gmail.com இணையதள முகவரி : iremax.online
-இப்ராகிம்