குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும் போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படும். ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியம் தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒருமிகப் பெரிய நடவடிக்கையாகும்.
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம், பஞ்சாயத்துராஜ் மற்றும் உணவுபதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் நரேந்திரசிங் தோமர்