கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
- திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் Typist, Watchman, Cleaner, Electrician என மொத்தமாக 7 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 10th, ITI, Literate படித்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 – 45க்குள் இருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று விவரங்களை பதிவு செய்து தபால் மூலம் Executive Officer, Arulmigu Jambukeswarar Akilandeswari Temple, Thiruvanaikoil, Tiruchirappalli-620 005 என்ற முகவரிக்கு 11-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- சென்னை அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் MTS, Case Worker, Security Guard என மொத்தமாக 8 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்களுக்கு ரூ.6,400 முதல் ரூ.15,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://chennai.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று விவரங்களை பதிவு செய்து தபால் மூலம் District Social Welfare Office, Collectorate Campus, 8th Floor, Rajaji Road, Chennai-600 001 என்ற முகவரிக்கு 22-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் Professor/Associate/Assistant Professor என மொத்தமாக 42 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு PhD முடித்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 42க்குள் இருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு ரூ.57,700 முதல் ரூ.2,20,200 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் http://iiitdm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 20-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 227 SSC Officer பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BE/B.Tech, M.Sc, ME/M.Tech தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு Rs.56,100 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 14-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Jailor 59 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 -32 க்குள் இருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.130,400 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 11-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 01 Veterinary Consultant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு BVSc முடித்தவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு Rs.43,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Kanyakumari District Co-operative Milk Producers Union Limited, KP Road, Nagercoil-629 003 என்ற முகவரியில் நேர்காணலில் மூலம் 17-05-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- திருவாங்கூர் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிட்டில் Management Trainee, Craftsman மொத்தமாக 83 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 10th, Sc., BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.200,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://fact.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 16-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- தேசிய வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள 40 Finance Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. Any Degree, CA/CMA, MBA முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.250,000 முதல் ரூ.350,000 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://nhb.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 13-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் காலியாக உள்ள 2 Odhuvar பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 -35 க்குள் இருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று விவரங்களை பதிவு செய்து தபால் மூலம் Executive Officer, Arulmigu Bragathambal Temple, Thirukkokarnam, Pudukkottai-622 005 என்ற முகவரிக்கு 17-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
10. கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 96 Trade Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. ITI தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.7,700 முதல் ரூ.8,855 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.npcil.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைனில் 25-05-2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.