Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இந்த தவறை செய்து விடாதீர்கள்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீடியோ கேமராக்கள்/சிசிடிவி கேமராக்கள் இல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பல பட்டன்களை அழுத்தி தான் சேவையை பெறுவீர்கள். அப்போது மோசடியாளர்கள் பட்டனில் உள்ள உங்கள் கைரேகையைக் கண்டறிய முடியும். அத்துடன் உங்கள் ரகசிய எண் (PIN)-ஐ அறியவும் முடியும். இந்த வழியில், நீங்கள் அறியாமலேயே மோசடிக்குள் சிக்குகின்றீர்கள்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

முதலில் நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும்போது, ​​பணம் எடுத்து முடித்த பிறகு எப்போதும் வேறு சில பட்டன்களை அழுத்தி வரவும். இதன் மூலம் உங்கள் ரகசிய எண் (PIN)-ஐ மோசடியாளர்கள் பிரித்தெடுப்பது கடினமாக்குகிறது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும்போது, ​​வேறு ஏதேனும் சாதனங்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதா என சுற்றிப் பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஏடிஎம் மோசடி அல்லது இதுபோன்ற இணைய மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.in போர்ட்டலில் புகாரைப் பதிவு செய்யவும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.