கடந்த 20 ஆண்டுகளில் லாபம் தந்த சிறந்த முதலீடு
கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் மற்றும் பங்குமார்க்கெட் தந்த முதலீடு லாபத்தை ஆராய்ந்த நிபுணர்கள், தங்கம் 12 மடங்கு, பங்குகள் 17 மடங்கு லாபம் தந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் நீண்டகால ஆதாயத்துக்கு தங்கத்திற்கு 20 சதவீதம் வரி உண்டு. பங்குசந்தை எனில் ரு.1 லட்சத்துக்கு வரி கிடையாது, அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 10 சதவீதம் வரி உண்டு.