வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களின் தங்க நகை கடன் மீதான வட்டி விவரம்
இவ்வருட பிப்ரவரி மாத நிலவரப்படி பொதுத் துறை, தனியார் துறை மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம்
பொதுத் துறை வங்கிகள் (வட்டி விகிதத்தில்)
எஸ்.பி.ஐ. – 7.50
கனரா வங்கி – 7.65-&7.75
ஆந்திரா வங்கி – 10.70
பஞ்சாப் நேஷனல் வங்கி -8.75
தனியார் வங்கிகள்
ஹெச்.டி.எப்.சி. வங்கி -9.50&17.10
யெஸ் வங்கி – 9.99&14.50
ஐசிஐசிஐ வங்கி – 10.00&19.76
ஃபெடரல் வங்கி – 8.50&11.95
ஆக்சிஸ் வங்கி – 13.00
இன்டஸ்இன்ட் வங்கி -10.00&16.00
தனியார் நிறுவனங்கள்
முத்தூட் 11.99
மணப்புரம் -12.00&29.00