Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

யூகோ வங்கியில் கூடுதல் கடன் பெற செப்-.10 வரை விண்ணப்பிக்கலாம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

யூகோ வங்கியில் கூடுதல் கடன் பெற செப்-.10 வரை விண்ணப்பிக்கலாம்..!

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

யூகோ வங்கியில் கடன் பெற்றவர்கள் கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க கடந்த ஜூன் 7 வரை, 2,314 வாடிக்கையாளர்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும்.

ஏற்கெனவே, கடன் பெற்றவர்களில் தகுதி யானவர்கள் கூடுதலாக 10 சதவீத கடனை பெற வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை உத்தரவாத அவசர கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் யூகோ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவத்துறைக்கு அவசர பணத் தேவைகளுக்காக, யூகோ சஞ்சீவனி, யூகோ ஆரோக்கியம், யூகோ கவச் ஆகிய 3 புதிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.