Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய உச்சத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு:

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

புதிய உச்சத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ .7.575 கோடி) அதிகரித்து 61,001 கோடி டாலரை (ரூ.45.75 லட்சம் கோடி) தொட்டு புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது .

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (FCA-FOREIGN CURRENCY ASSET VALUE) வெகுவாக ஏற்றமடைந்ததன் காரணமாகவே ஜூலை 2 – ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது .

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 2 – ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 8 கோடி டாலர் அதிகரித்து 3.637 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அதே வேளையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 6.26 சதவீதமாக குறைந்துள்ளது. மே மாதத்தில் இது 6.30 சதவீதம் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.