சா்க்கரை ஏற்றுமதியில்
இந்தியா 2-ம் இடம் – என்எஃப்சிஎஸ்எஃப்எல்
உலகளவில் சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த மே 30 வரை மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 1.06 கோடி டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது.
2-ம் இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 1.10 கோடி டன்னிலிருந்து 1.02 கோடி டன்னாக குறைந்துள்ளது.
கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 42.50 லட்சம் டன்னிலிருந்து 59.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என என்எஃப்சிஎஸ்எஃப்எல் தெரிவித்துள்ளது.