Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

businesstrichy.com

வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு

2014ம் ஆண்டு, 9 சதவீதமாக இருந்த வைப்பு நிதி வட்டி பலன், 5.4 ஆக சரிந்தது. இது வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட…

அதிக ரசாயன உர  பயன்பாட்டால் இந்திய தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

அதிக ரசாயன உர  பயன்பாட்டால் இந்திய தேயிலை ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியது, பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வழக்கத்திற்கு மாறாக, அதிக ரசாயனம் கொண்ட தேயிலையை…

ரியல் எஸ்டேட் முதலீடு : சில டிப்ஸ்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ‘ரியல் எஸ்டேட்’ மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. வீடுகள் பிரிவில் தேவை அதிகரித்திருப்பதோடு, பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு அலுவலக பரப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது.…

வருமானவரிக்கான உச்சபட்ச லிமிட்?

தனிநபரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை. மாறாக வங்கி வட்டி 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், வரி கட்ட வேண்டும். வைப்பு நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வந்தால், நீங்கள் வருமான வரி விலக்கு வரையறைக்குள்…

வேலைவாய்ப்பு : தேசிய நீதித்துறை அகாடமியில்  ஸ்டெனோகிராபர் பணி

தேசிய நீதித்துறை அகாடமியில்  ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண். NJA/Adm.//Rect/2022/01 பணி: Jr.Steno Cum Data Entry Operator(Group-B) -1, சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400, வயது-18 முதல் 25க்குள்…

உணவக பில்லில் சேவைக்கட்டணத்தை தடுக்க சட்டம்

உணவகங்கள் தங்களுடைய ‘பில்’லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வந்ததையடுத்து, உணவு மற்றும்…

இந்தியாவின் 8 நகரங்களில் விற்பனையாகா வீடுகள் எண்ணிக்கை 9 லட்சம்

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மும்பை மற்றும் தில்லி என்சிஆர் சுமார் 50% பங்களிப்பை தந்து வருகின்றன. நடப்பாண்டில் ஹைதராபாத்தில் விற்பனையாகா வீடுகள் 4%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சென்னையில் விற்பனையாகா வீடுகள் 5% குறைந்துள்ளது. ஆக 8…

3ம் நபர் காப்பீடு 15% லிருந்து 20% உயர்வு

ஜுன்-1-லிருந்து இரு சக்கர வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீட்டு கட்டணம் 15 லிருந்து 20% உயர்த்தப்பட்டது. இந்த காப்பீட்டு பிரிமியம் உயர்வு இருசக்கர வாகன விற்பனையை எந்தவிதத்திலும் பாதிக்காது. தற்போது 75சிசி, 150சிசி மோட்டார் சைக்கிள் மற்றும்…

அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதி – வாட்ஸ்ஆப் அறிமுகம்

பயனாளர்களுக்காக  புதிய அம்சங்கள், தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது…

குறைந்த விலையில் மோட்டோரோலாவின் புதிய ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போன்

குறைவான விலையில் அசத்தலான சிறப்பம்சங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. சிறப்பம்சங்கள் 6.5 ஃபுல் எச்டி திரை, மீடியாடெக் ஹெலியோ ஜி37, ரேம் 3ஜிபி மற்றும்…