Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்தியாவின் 8 நகரங்களில் விற்பனையாகா வீடுகள் எண்ணிக்கை 9 லட்சம்

9 lakh unsold houses in 8 cities of India

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மும்பை மற்றும் தில்லி என்சிஆர் சுமார் 50% பங்களிப்பை தந்து வருகின்றன.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நடப்பாண்டில் ஹைதராபாத்தில் விற்பனையாகா வீடுகள் 4%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சென்னையில் விற்பனையாகா வீடுகள் 5% குறைந்துள்ளது.

ஆக 8 நகரங்களில் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை 9 லட்சமாக உள்ளது. இது கிரெடாய், கொலியர்ஸ் இந்தியா மற்றும் லியசஸ்ஃபோரஸ் நிறுவனங்களின் ஆய்வின் முடிவு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.