Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தக்காளி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

1

மழை, புயல் காரணமாக ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது.

இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.  அதன் விலையும் ரூ.100 முதல் ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.

4
2

தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30-க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

இதுபோல மற்ற காய்கறிகள் பீன்ஸ், அவரைக்காய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.