Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மூன்றாம் நபர் தணிக்கை அவசியம் மத்திய அரசு அறிவுறுத்தல்! 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மூன்றாம் நபர் தணிக்கை அவசியம் மத்திய அரசு அறிவுறுத்தல்! 

அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடு , பணிகள் , ஆவணங்கள் ஆகியவற்றின் பொது வெளித் தகவல்களை ஆண்டுதோறும் அனைத்து துறைகளும் மூன்றாம் நபர் தணிக்கைக்கு உள்படுத்தி அதன் விவரங்களை மத்திய தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் .

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் தணிக்கை பயிற்சி நிறுவனங்களுக்கு இந்த மூன்றாம் நபர் தணிக்கை பணியை வழங்கி வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கலாம் . பயிற்சி நிறுவனங்கள் இல்லாத துறைகள் வேறு துறை களின் தணிக்கை பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கலாம் .

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவின் கீழ் தானாக முன்வந்து வெளியிடும் தகவல்களை மூன்றாம் நபர் தணிக்கை செய்வது கட்டா யமாக்கப்பட்டுள்ளது . இதை அனைத்து துறைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.