Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெண்களுக்கான எளிய தொழில்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெண்களுக்கான எளிய தொழில்கள்

1) பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

2) சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால் சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள் தான் இப்போது அதிகம் என்பதால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்து விடுவார்கள்! புதுமையான விஷயமாகவும்  இருக்கும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

3) வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து… இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

4) ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாம். முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரை தான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

5) மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்கலாம்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

1 Comment
  1. iAquaLinkqdc says

    which is carried out by the printing

Leave A Reply

Your email address will not be published.