எச்சரிக்கும் எஸ்.பி.ஐ.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. அதில், தெரியாத தொடர்பில் இருந்து வரும் SMS லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக கேஒய்சி தொடர்பாக வரும் லிங்க் விஷயத்தில் கவனமுடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.
அதேபோல, மொபைல் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக வரும் தகவல்களை வைத்து மொபைல் ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.