Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கோடைக்கேற்ற குளுகுளு பிசினஸ்! லட்ச ரூபாய் வருமானம்…

தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் அதிகளவில் குவியும் கடைகள் ஐஸ்கிரீம் கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள். இங்கெல்லாம் தற்போது Ice Barயின் தேவையும் அதிகளவில் இருக்கிறது. இதுமட்டுமின்றி, மீன் மார்க்கெட்டில் அனைத்து…

வியாபாரிகளுக்கு இது மிகவும் அவசியம்!

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கான தகுதியும், திறமையும் நம்மிடம் முழுமையாக இருக்கிறது என்று நம்புவது சுயநம்பிக்கை ஆகும். இந்த வகை நம்பிக்கை என்பது ஒருவருக்குக் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம். அதிலும்…

சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆடிட்டர்கள் மீதும் இனி ஆக்ஷன் உண்டு!

வாடிக்கையாளர்களின் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளில் இனிமேல் அவர்களின் ஆடிட்டர்கள், செலவு கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மீதும் பண மோசடி தடுப்புச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்…

கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் Typist, Watchman, Cleaner, Electrician என மொத்தமாக 7 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 10th, ITI, Literate படித்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 – 45க்குள்…

வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடுவது சரியா?

மக்கள் மத்தியில் ஒரு பொய்யான கருத்து வலம் வருகிறது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் சுமார் பத்து வருடத்துக்கு மேலாக ஒரே வீட்டில் குடி இருந்தால் அதன் பிறகு குடியிருப்பவரே விரும்பி வெளியேறினால் அன்றி , அவர்களை வீட்டு உரிமையாளர் வெளியேற்ற முடியாது…

இபி கட்டணம் அரசின் புதிய முடிவு தெரியுமா?

மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்சார வாரியத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மின்கட்டணம் ரூ.1,000க்கு மேல் இருந்தால் அதை ஆன்லைனில் பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை ஆகியவற்றின் மூலம்…

வாங்கினாலும் செலவுதான்… விற்றாலும் செலவுதான்…

தமிழகத்தில் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தைத் வாங்க வேண்டும் எனில், அதிகம் செலவிட வேண்டும். சொத்தைப் பதிவு செய்ய மட்டுமே சொத்தின் மதிப்பில் 11% தொகையை (முத்திரைத் தாள் கட்டணம் 7% மற்றும் பதிவுக் கட்டணம் 1%) அரசுக்குச் செலுத்த வேண்டும். இது…

உத்தரவாத வருமானம் உண்மையா? கண்டறியும் வழிகள்

எந்த நிறுவனத்திடமும் பணத்தை டெபாசிட் செய்யும்போது, டெபாசிட் திரட்ட அந்த நிறுவனத் துக்கு அங்கீகாரம் இருக்கிறதா, அதற்குரிய அரசு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். எப்போதுமே…

‘வாடகை ஒப்பந்தம்’ பதிவு ஏன்..?

வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடுவது மிகவும் முக்கியமான ஒன்று. முன்பை விட தற்போது வாடகை ஒப்பந்தப் பத்திரம் குறித்து மக்கள் ஓரளவு விழிப்புடன் இருக்கின்றனர். காரணம், முன்பெல்லாம்…

ஆதார் கார்டில் புது வசதி

தற்போது ஆதார் கார்டு என்பது அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அதேசமயம், ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் ஈமெயில் சரியாக இணைக்காமல் ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலும், ஆதார் பதிவு…