Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அரசின் இலவச நிலம் வேண்டுமா?

நமுனா என்பது ஒரு நோட்டீஸ். ஒரு நிலம் ஒதுக்கீட்டு ஆணை. இது பட்டா கிடையாது. இது வெறும் ஒதுக்கீட்டு ஆணை மட்டுமே. ஆனால் மக்கள் வழக்காடு மொழியில் பட்டா என்கிறார்கள். அதாவது நீங்கள் குடியிருக்க அல்லது விவசாயம் செய்ய இலவச நிலம் வேண்டி அரசுக்கு…

இஎம்ஐ சிக்கல்களிலிருந்து தப்பிக்க வழிகள்…

“தவணைத் திட்டங்களில் அத்தியாவசியமான பொருள்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடனைத் திரும்பக் கட்டும் திறனை அறியாமல், வரவு செலவு விவரங்களை கணக்குக்கூட போட்டுப் பார்க்காமல் பொருள்களை ஒரே நேரத்தில் இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு,…

சம்பளதாரர்களுக்கு… பணத்தை மிச்சமாக்கும் வழிகள்…

நம்மில் பெரும்பாலானோர் சம்பளம் கைக்கு வந்ததும் கண்டபடி செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் செலவுக்கு பிறரிடம் கடன் கேட்கிறோம். சம்பளம் வாங்கியுவுடன், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆரம்பரத்தை மட்டுமே நாடும் மனது. மாத இறுதியில்…

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் என்ற நவீன தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி புற்றுநோய் கட்டி…

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் என்ற நவீன தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி புற்றுநோய் கட்டி அகற்றம்.. தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை சாதனை.. திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு 87…

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு!

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி…

கலை ஆர்வம் இருந்தால் போதும் கலக்கல் வருமானம் பார்க்கலாம்.!

படைப்புத்திறன் அவசியம் அனிமேஷன் துறை, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி…

2022-23ம் நிதியாண்டில் வாகனங்கள் மொத்த விற்பனை கனஜோர்..!

இந்திய உள்நாட்டு சந்தையில் ஒட்டு மொத்தமாக அனைத்து வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,76,17,606 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2022-23ம் ஆண்டில் 20.36 சதவீதம் அதிகரித்து 2,12,04,162 ஆகியுள்ளது. இதில் கார் விற்பனை…

இந்த புதிய தொழிலுக்கு பழைய பேப்பர் போதுங்க…

தொழில் முனைவோர்களே நாம் முற்றிலும் புதுமையான தொழில் பற்றிய ஆலோசனைகளை பற்றிதான் தெரிந்து கொள்ள போகிறோம். போட்டி இல்லாத புதிய தொழில் என்பதால் சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இப்போதே இந்த தொழிலை துவங்கி நல்ல வருமானம் பார்க்கலாம். சரி வாங்க……

12 மணி நேர வேலை தொழிலாளர்களுக்கான சலுகையா? நிறுவனங்களுக்கான சவுகரியமா?

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் தூக்கம் என உலகம் முழுவதும் இருந்த தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக தான் எல்லா நாடுகளிலும் 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு…

தொலைநோக்கு பார்வையுடன் தொழில் தொடங்க வேண்டும் – பிர்லா அட்வைஸ்

சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும், திட்டமும் பலருக்கும் உண்டு. தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகளும் முயற்சித்து வருகின்றன. ஏனெனில், புதிய தொழில்களால் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. தொழில் தொடங்குவோருக்கு…