SBI முன்னணி தனியார் துறை வங்கிகளை முந்திச் சென்றிருப்பதாகவும், நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் SBI மட்டும் 40% க்கும் அதிகமாக பங்களித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல வெள்ளியை அடமானமாக வைத்து கடன் பெற வழிக்காட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டெஸ்லாவின் ஹ்யூமனாய்டு ரோபோவான ஆப்டிமஸ்-ன் திறன்கள் குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
கடன் பெறுவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை வங்கிகள் ஆராயும். அதில் முக்கியமான ஒன்று தான் சிபில் ஸ்கோர். இந்த மதிப்பீட்டை வைத்து தான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை வங்கிகள் முடிவு செய்கிறார்கள்.