பிரிட்டானியா அதே பால் சுவையுடன் மீண்டும் தொடங்கப்படும். 65 கிராமுக்கு ரூ 10, எனவும் விலையிடப்பட்ட மில்க் பிக்கிஸ் கிளாசிக் அனைத்து நவீன மற்றும் சில்லறை வர்த்தக கடைகளிலும் தமிழ்நாட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும். நம் குழந்தைப் பருவத்தின் தடங்களை நம் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் “நாங்கள் இப்படித்தான் வளர்ந்தோம்” என்று சொல்வதற்குக் குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் மில்க் பிக்கிஸ் கிளாசிக் மீண்டும் கொண்டு வர இது சரியான நேரம் என பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் விபி மார்க்கெட்டிங் வினய் சுப்ரமணியம் தெரிவித்தார்.