Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…

    •  திட்டமிட்டு உழைத்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நிரூபிக்கும் விதமாக இருந்தது எட்டு மணி நேர உழைப்பில் எட்டாயிரம் வருமானம் செய்தி.
      – செபாஸ்டின், மணிகண்டம்

 

    •  வீடு தேடி வரும் ஹாட்பாக்ஸ் உணவு செய்தி, சூடான உணவை விரும்பும் வாசகர்களுக்கு ஹாட் நியூஸ் தான்..
      – ராகவ், தில்லைநகர்

 

    •  புதியதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிலை அடுத்த கட்டத்தில் முன்னேறிச் செல்ல சிறந்த வாய்ப்பாக இருக்க கூகூள் மை பிசினஸ் உதவும் என்பதை அறிந்தேன்.
      -தியாகு, துவரங்குறிச்சி

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

    •  பட்ஜெட்டில் கல்யாணம் செய்தியில் வெட்டிங் பிளானர்களின் தொழிலை பற்றி தெரிந்து கொளள்ள முடிந்தது.
      – சௌந்தர், மணப்பாறை

 

    •  திருச்சியில் உள்ள பல புதிய தொழில்களை பற்றி அறிய வைக்கும் திருச்சியின் வியாபார இதழாக பிசினஸ் திருச்சியை குறிப்பிடலாம்.
      -சுந்தர், துறையூர்

 

    •  பிசினஸ் திருச்சி என்திருச்சி தடம் பக்கத்தில் ஊன்றுகோல் பகுதியில் குழந்தைகளின் அனுபவமொழி அருமையே.
      -சொர்ணம், உறையூர்

 

    •  அரசு வேலைவாய்ப்பு பகுதியில் உள்ள புதிய அரசு வேலைக்குரிய செய்திகளை அறிந்தேன்.
      – முருகன், கே.கே.நகர்
    • பேஸ்புக்கை சோசியல் மீடியாவாக பார்த்த எங்களுக்கு, பேஸ்புக் மூலம் கடனும் பெறலாம் செய்தி படித்து மகிழ்ந்தேன். – செந்தில், குளித்தலை

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.