திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் HOPE Foundation நடத்தும் “Career Connect – Trichy 2025” வேலைவாய்ப்பு தொழில் இணைப்பு முகாம், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நபா்களின் கல்விதகுதி (8th pass, 9th pass, 12-th pass, Any UG & PG, ITI & Diploma, Nursing and Engineering) படித்த மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் பங்கு பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ளும் நபர்கள் உங்களுடைய சுயவிபரம், புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடம்: லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ், தில்லைநகர், திருச்சி
தேதி: 13.11.2025
நேரம்: காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை. தொடர்புக்கு: 9363701868 | 7418156421
இந்த தொழில் இணைப்பு முகாம், அனைத்து வேலை தேடுபவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். வேலை தேடும் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுங்கள்.



