Browsing Category
தெரியு்மா?
சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா 2-ம் இடம் – என்எஃப்சிஎஸ்எஃப்எல்
சா்க்கரை ஏற்றுமதியில்
இந்தியா 2-ம் இடம் - என்எஃப்சிஎஸ்எஃப்எல்
உலகளவில் சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த மே 30 வரை மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 1.06 கோடி டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக…
வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு
வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் வீடுகளின் விலை அடுத்த 6 – 9 மாதங்களில், 5 –10 % அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில், 8…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.134 குறைப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்கையில் சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயரும் இது வாடிக்கை.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு…
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் & ஐடியா – மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு
ஏர்டெல், ஜியோ,
வோடஃபோன் &ஐடியா -
மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு
தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய அலைவரிசை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு.…