Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

வணிகம்

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்..!

போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் ஆகும்.

பிஎஃப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்..

PF பணத்தை ATM-ல் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் இந்த முடிவால், நாட்டில் சுமார் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

வெளியான முக்கிய அறிவிப்பு..!

செல்வமகள் சேமிப்பு திட்டம்... அதேபோல், உங்கள் மகளின் பெயரில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா செய்த சாதனை…

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும் அதனையடுத்து சீனா 2ஆவது இடத்திலும் உள்ளன.

புத்தாண்டின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..

தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கும், ஒரு கிலோ ரூ.2,56,000க்கும் விற்பனையாகிறது.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!

எரிவாயு விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் இந்த மாற்றம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முடிவின் தாக்கம் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், நாடு முழுவதும் பரவலாக இருக்கும் என்று PNGRB தெளிவுபடுத்தியுள்ளது.

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு தொியுமா ?

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, லோகோ பைலட் (சரக்கு) ரூ.42,300, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, லோகோ பைலட் (பயணிகள்/மெயில்) ரூ.58,600, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சீனியர் லோகோ பைலட் அல்லது CLI ரூ. 10,000 க்கு மேல் சம்பாதிக்கலாம். 78,800…