Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

வணிகம்

அதிரடியாக 6000 பேரை வேலையை விட்டு தூக்க தயாரான முன்னணி நிறுவனம் !

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த பணிநீக்கத்தால் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் அதிகமானோரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ஆர்.பி.ஐ. ! வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?

நிதி நிலைமை உறுதியாக இல்லாத பல்வேறு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அதானி காட்டில் ஒரே பண மழைதான் !

இதுவரை இல்லாத அளவுக்கு 90,000 கோடி ரூபாயை மொத்த வருவாயாக  ஈட்டி சாதனை படைத்துள்ளது அதானி குழுமம். 126,000 கோடி (USD 14.7 billion) ரூபாயை முதலீடு செய்து, மூலதனச் செலவினத்திலும் சாதனை படைத்திருக்கிறார்.

ஆர்.பி.ஐ. கொண்டு வந்த புதிய விதி ! தங்க நகையை அடகு வைப்பதில் என்ன சிக்கல் ?

இந்தியாவில் வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பியிருக்கிறார்கள்.

கல்லாவை நிரப்பிக்கொள்வார்களாம்… கவருமெண்டுக்கு காசு கட்ட மாட்டார்களாம் … !

வோடாபோன் ஐடியா ---‛‛வருவாய் பகிர்வு பாக்கியாக மொத்தம் ரூ.83,400 கோடி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வட்டி ரூ.28,294 கோடி, அபராதம் ரூ.6,012 கேடி, அபராதத்துக்கான வட்டி ரூ.11,151 கோடி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்'' என்று…

அந்த 73 ஆயிரத்துக்கு ஒரு 100 சிசி புது பைக்கே  வாங்கிறலாமேடா …!

ஒருத்தர் ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கனும்னு ஆசைப்பட்டு ஷோரூம்க்கு போய் விசாரிச்சார்னா #எக்ஸ்_ஷோரூம் விலை ரூ. 2.25 இலட்சம்

கவர்மெண்டுக்கு கட்ட காசு இல்லையாம்… கையை விரிக்கும் வோடபோன் !

தங்கள் நிறுவனத்திற்கு போதிய நிதி உதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லை எனில் 2025-26 நிதியாண்டு காலத்துக்கு பிறகு எந்த சேவையையும் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படு