Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

வணிகம்

2026-ல் வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா?

தற்போதைய உலகளாவிய சந்தை சூழல் நிச்சயமற்ற தன்மையால் நிரம்பி உள்ளதால், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு தயாரிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு….

2025-2026ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 125 பேசிக் பாயிண்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 4-வது முறையாகும்.

நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,020க்கும், ஒரு சவரன் ரூ.96,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய் விலை குறைகிறதா?

வியாபாரிகளின் மதிப்பீடுகளின்படி, நவம்பரில் பாமாயில் இறக்குமதி மாதத்திற்கு மாதம் 4.6% அதிகரித்து 6,30,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. விலைகள் குறைந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? 99% பேருக்கு தெரியாது!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதலில் 1 ரூபாய் வட்ட நாணயம் 1950ல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் வெவ்வேறு வகைகளில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொழில் மயமாகும் மணப்பாறையில் அட்டகாசமான முதலீடு !

தங்கமும் கூட ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், எந்த காலத்திலும் இறக்கத்தையே சந்தித்திராத ஒரே பாதுகாப்பான முதலீடு என்றால் நிலத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமானது

திருச்சி- 13.11.2025 மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!

மின்சாரம் திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கி.வோ. E.B. ரோடு.துணைமின் நிலையத்தில் 13.11.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சாரம் நிறுத்தம்

வேலைவாய்ப்பு தொழில் இணைப்பு முகாம்!

திருச்சி தில்லைநகா் லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ், தில்லைநகரில் 13.11.2025 அன்று HOPE Foundation நடத்தும் வேலைவாய்ப்பு தொழில் இணைப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்