Browsing Category
Trichy update
திருச்சி பறவைகள் பூங்காவுல இவ்வளவு விசயம் இருக்கா ?
18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.
என்ன கொடுமை சார் இது ? மாசம் 80,000 டோல் மட்டும் கட்ட முடியுமா?
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இணைய வழி மோசடி! சபாஷ் போலீசார்!
இணைய வழியில் வந்த பங்குச்சந்தையில் 30 லட்ச ரூபாய் முதலீடு செய்து பணத்தை இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்திருக்கிறார்.
என்னது குறைந்த வட்டியில் அரசு கடன் வழங்குகிறதா ?
குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்ககான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள்செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.
திருச்சி – 15.05.2025 (வியாழக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு
மின்சாரம் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையத்தில் 15.05.2025 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சார நிறுத்தம்
திருச்சி – 19.04.2025 (சனிக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு !
19.04.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – 04.02.2025 (செவ்வாய் கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு !
மெயின்கார்டுகேட் துணைமின் நிலையங்களில் 04.02.2025 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம்
திருச்சி – 18.01.2025 (சனிக்கிழமை ) மின்சார நிறுத்தம் அறிவிப்பு !
18.01.2025 (சனிக்கிழமை ) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி – 06.01.2025 (திங்கட்கிழமை) மின்சார நிறுத்தம் அறிவிப்பு
திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில்...
திருச்சி தென்னூர்- காந்திமார்கெட் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு
திருச்சி காந்திமார்கெட் மின்சாரம் நகரியம் கோட்டம் - இடமாற்றம் செய்ததன் அறிவிப்பு
Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy is proudly powered by WordPress