திருச்சி தென்னூர்- காந்திமார்கெட் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு
திருச்சி தென்னூர் மின்வாரிய வளாகத்தில் இயங்கி வந்த காந்திமார்கெட் பிரிவு அலுவலகம் மேல புலிவார்டு ரோடு 33 கி.வோ.துணைமின் நிலைய வளாகத்திற்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, காந்திமார்கெட் பிரிவிற்குட்பட்ட மின்நுகர்வோர்கள், தங்களது மின்சாரம் தொடர்பான சேவைகளுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை பொறிஞர் KA.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தென்னூர், திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.